Anbumani Ramadoss புது திட்டம் | Chennai To Kanyakumari பயணம் ஆரம்பம் | #Politics

2022-06-14 1

பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த பயணத்தின் போது வன்னியர் சங்கம் முதல் தற்போது பாமக வரை இருக்கும் மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து மக்களவை தேர்தலுக்கு தயார்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

It has been reported that Anbumani Ramadoss, who is leader of the Pattali makkal katchi, is planning to tour Chennai to Kanyakumari and meet senior executives and youth to prepare for the Lok Sabha elections.

#AnbumaniRamadoss
#PMK
#AnbumaniRamadossSpeech